காஷ்மீரில் ஊடகங்களின் நிலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர் பிரச்சனை: முழுமையாக முடங்கி இருக்கும் அச்சு ஊடகம்? என்ன நடக்கிறது அங்கே? #GroundReport

ஜம்மு காஷ்மீரில் நானூற்றுக்கும் அதிகமான நாளிதழ்கள் உள்ளன. 170க்கும் அதிகமான நாளிதழ்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல், காஷ்மீரில் உள்ள எந்த பத்திரிகைகளும் வெளியிடப்படவில்லை. அரசாங்கம் சார்பில் 8 முதல் 10 கணிப்பொறிகள் அடங்கிய ஊடக சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. அங்குச் செய்தியாளர்கள் இணைய சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், அவை செய்தியாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இங்குள்ள சேவை பெரிதாகப் பயன்தரவில்லை என்று பெரும்பாலான செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :