இந்திய பொருளாதார சரிவில் இருக்கும் ஒரே சாதகம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை தொழிற்சாலைகள் சொல்வது என்ன? பொருளாதார மந்த நிலையை சமாளிக்க என்ன செய்வது?

சமீபத்திய பொருளாதார மந்தநிலை காரணமாக கோவை தொழிற் துறைக்கு கிடைக்கும் உற்பத்தி முன்பதிவுகள் குறைந்துள்ளன.

தற்போதைய பொருளாதார மந்த நிலையால், தொழில் துறையினருக்கு ஆலை விரிவாக்கம் மற்றும் இயந்திரங்களை நிறுவுவதற்கான செலவுகள் இந்தியாவில் குறைந்துள்ளன.

அவற்றில் இப்போது கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலை வந்தபின் நமது உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

விரிவாகப் படிக்க: இந்திய பொருளாதார மந்தநிலை - சரிவை வாய்ப்பாக எப்படி மாற்றுவது?

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :