'பிழைப்பு தேடி வந்த இடத்திலும் வேலை இல்லை' - கலங்கும் வடமாநில தொழிலாளர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய பொருளாதார சரிவு: 'பிழைக்க வந்த இடத்திலும் வேலை இல்லை' - வடமாநில தொழிலாளர்கள்

பிழைப்பு தேடி தமிழகம் வந்துள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தற்போது போதிய வருவாய் இல்லை.

தொழில் வளர்ச்சி பெற்ற கோவையில் மட்டுமல்ல வேலைதேடி புலம்பெயரும் தொழிலாளர்களின் முக்கிய புகலிடமான திருப்பூரிலும் இதே நிலைதான். விற்பனை இல்லாமல் அங்குள்ள கடைகள் காற்று வாங்குகின்றன.

காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :