யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சரண்யா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதைக்கும் சரண்யா

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் இரண்டாம் அத்தியாயம் இது.)

உதவும் கரங்கள், பிரார்த்தனை செய்யும் உதடுகளைக் காட்டிலும் சிறந்தது என்பார்கள், இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் சரண்யா.

19 வயது கல்லூரி மாணவியான சரண்யா செய்தது என்ன? மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் அவர் செய்த சேவை என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.

காணொளி தொகுப்பு மற்றும் தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்