பாசம் காட்டாத குடும்பத்தினர்; மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் போராட்டம்; பாசம் காட்டாத குடும்பத்தினர் #Mentalhealth

"விபத்தில் இறந்துவிட வேண்டும் என்றோ அல்லது கிணற்றில் குதித்து விட வேண்டும் என்றோ தோன்றும். எதுவாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்" என்று கூறுகிறார் குடும்பத் தலைவியான அம்ரிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

குடும்பத்தினருடன் சேர்ந்து வாழும் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பரபரப்பான வாழ்க்கையில் மனிதர்கள் சூழ்ந்து வாழ்பவருக்கும் மனநலம் பாதிக்கப்படுவது எப்படி? அதை கண்டறிந்து தீர்வு காண்பது எப்படி என்று விளக்குகிறது இந்த காணொளி.

செய்தியாளர்: இந்திரஜித் கௌர்

தயாரிப்பு: சுஷிலா சிங்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :