மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பிற்காக இன்று தமிழகம் வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

அவர் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து இரவு வரை என்ன நடந்தது என்பதை புகைப்படத் தொகுப்பாக வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை NARENDRA MODI / TWITTER
Image caption சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்
படத்தின் காப்புரிமை Twitter
Image caption இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER
Image caption விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்
படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER
Image caption விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி
படத்தின் காப்புரிமை ANI
Image caption மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி
படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER
Image caption சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்
படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER
Image caption இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்
படத்தின் காப்புரிமை Twitter
Image caption இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.
படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER
Image caption கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்
படத்தின் காப்புரிமை ANI
Image caption மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.
படத்தின் காப்புரிமை ANI
படத்தின் காப்புரிமை ANI

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்