உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நிலத்தடியிலிருந்து 3 அடி ஆழத்தில் பானைக்குள் ஒரு பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது.

இறந்த தனது குழந்தையை புதைக்க கிராமவாசி ஒருவர் அந்த இடத்துக்கு வந்துள்ளார். அவர் நிலத்தைத் தோண்டும்போது குழந்தை அழுத சத்தம் கேட்டுள்ளது. குழந்தை ஒரு வெள்ளை பையில் பானையினுள் இருந்ததாக இதைப் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளனர். நடந்தது என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :