பயிர்களை காக்க களத்தில் இறங்கும் ‘ட்ரோன்கள்’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்?

பயிர்களில் பூச்சித் தாக்குதலை கண்டறிவதும், பூச்சித் தாக்கப்பட்ட பயிர்களில், மருந்து மற்றும் இயற்கை ஊக்கிகளை தெளிப்பதும் வேளாண்மையின் மிகப்பெரும் சவால்களாக கருதப்படுகின்றன.

இந்த பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

தற்போதைய சூழலில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இப்பணிகளை மேற்கொள்ள ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

காணொளி தயாரிப்பு: எம்.. ஹரிகரன்

ஒளிப்பதிவு & தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்