மனநிலை பாதிப்பிலிருந்து மீண்டது எவ்வாறு?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மன நலப் பாதிப்பில் இருந்து மீண்டு மனநல முதலுதவியாளராக பணியாற்றும் தீப்தி #MentalHealth

தீப்தி அஹூஜா ஒரு மனநல முதலுதவியாளர். தனது மனநிலையால் தான் பணியிலிருந்து தற்காலிமாக விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

அவரை பொறுத்த வரை மனநிலம் பாதிக்கப்பட்டால் ஒரு எளிமையான பணியை செய்வதும் கூட கடினமானது; அதனால் தற்போது அவர் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்