மாணவன் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாணவன் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன? #BBCGroundReport

மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?

பிபிசி களஆய்வு மேலும் விவரிக்கிறது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: கண்ணன். கே வி

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்