யோகா ஆசிரியர் நடாஷா: வலிகளிலிருந்து மீண்டு சிகரம் தொட்ட கதை #BBC100Women
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யோகா ஆசிரியர் நட்டாஷா : 7 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மீண்ட கதை -நம்பிக்கை பகிர்வு #BBC100Women

உங்களிடம் ஒரு சூடான தடி இருந்தால், நீங்கள் அந்த சூடான தடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் எரிக்கப்படுகிறீர்கள், வேறு யாரும் இல்லை. இதே வேலையைதான் 'கோபம்' செய்கிறது என்கிறார் நட்டாஷா.

காணொளி தயாரிப்பு: ஜானவி மூலே மற்றும் பியூஷ் நாக்பால்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :