பானு சித்ரா: “தனி மனிஷியாக சுற்றுசூழலை நீங்கள் காப்பாற்ற முடியும்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பானுசித்ரா: ‘நம் சுகாதாரம் நம் கையில்’ - உத்வேகம் தரும் இளம்பெண்ணின் கதை #IamtheChange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஆறாவது அத்தியாயம் இது.)

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் அணையாடைகளை (நாப்கின்கள்) தாங்களே தைத்து எவ்வாறுபயன்படுத்துவது என்பதை கிராமப்புற பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் கற்றுத்தருகிறார் பானுசித்ரா.

காணொளி தயாரிப்பு: கிருத்திகா கண்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கண்ணன். கே வி

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :