ப்ரியா பாபு: திருநங்கைகளின் கல்வி உரிமைக்கான போராளி #Iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் எட்டாவது அத்தியாயம் இது.)

திருநங்கை அல்லது திருநம்பியாக தங்களை உணர்ந்துகொண்ட பிறகு, பல இளைஞர்கள் பள்ளி, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இத்தகைய இளம் தலைமுறையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரத்திற்கு வழிகாட்டுகிறது இவரின் ஆவண மையம்.

காணொளி தயாரிப்பு: கிருத்திகா கண்ணன்

ஒளிப்பதிவு: கண்ணன் கே.வி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :