அரிய நோய் காரணமாக மூளையால் சாதிக்க நினை்ககும் 8 வயது சிறுமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கை கால் நீட்டினாலும் எலும்பு முறிவு: அரிய நோயால் அவதிப்படும் சிறுமி

எட்டு வயதான இஃபியா ஆயீயி ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா என்று அறியப்படும் நோயோடு போராடிவருகிறார்.

மிகவும் மென்மையான எலும்புகளை கொண்டிருப்பதால், பல முறை அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கை காலை அசைத்தால்கூட எலும்பு முறிவு ஏற்படும் நிலைமையே ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா என்று அறியப்படுகிறது. இதோ சிறுமி ஆயீயி கதை காணொளியாக...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :