மின்சாரம் இல்லை சாக்கடை இல்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீட்டுக்குள்ளே காடு: மழைநீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம் இல்லை - எப்படி சாத்தியம்?

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வீட்டில் இருந்து கழிவுகளை வெளியேற்றாமல், மறுசுழற்சி செய்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் சூழலியலாளர். மின்சாரமும் சோலார் கருவிகள் மூலம் வீட்டிலேயே தயாரிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :