மோடி - ஜின்பிங் படத்துடன் நெய்யப்பட்ட 3டி புடவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோதி - ஷி ஜின்பிங் படத்துடன் நெய்யப்பட்ட 3டி புடவை

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களின் படத்துடன் கூடிய 3டி புடவை உருவாக்கப்பட்டுள்ளது.

அது என்ன 3டி புடவை? இந்தப்புடவையை நீங்கள் நேராக நின்று பார்த்தால் இரு நாட்டு தலைவர்கள் மட்டுமே தெரிவார்கள். ஆனால், நீங்கள் ஓரத்தில் இருந்து பார்த்தால், இவர்கள் இருவரும் மாமல்லபுரம் சிற்பங்களுக்கு முன்பு நிற்பதாக இருக்கும்.

3டி வடிவமைப்பாளர் உதவியுடன் இந்த சேலையை தயாரிக்க 8 நாட்கள் ஆனதாக கூறுகிறார் நெசவாளர் சரவணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :