குப்பைகளே உரமாக - திசைவழி காட்டும் தமிழக நகரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குப்பையே செல்வமாக - திசைவழி காட்டும் தமிழக நகரம்

கோவையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மதுக்கரை சிறப்புநிலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இங்கு தினமும் சேகரிக்கப்படும் 7.5 டன் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இயற்கை உரம் தயாரிக்கிறார்கள்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்