விவசாயம் சார்ந்த தொழிலால் உயிர்ப்பெற்ற தமிழக கிராமம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அன்று மரம் வெட்டினார்கள்; இன்று மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள் - நம்பிக்கை கதை

சாராயம் காய்ச்சியவர்கள், மரம் வெட்டியவர்கள் என எல்லாரும் அந்த தொழிலைவிட்டு நர்சரி தொழிலுக்கு வந்துவிட்டார்கள். ஏன் வெளியூர் சென்றவர்கள் கூட மீண்டும் ஊர் திரும்பி இருக்கிறார்கள். ஒரு தமிழக கிராமத்தின் கதை.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்