40 லட்சம் பேர் பின்தொடரும் டிக்டாக் பிரபலம் - அப்படி என்னதான் செய்கிறார் இவர்? #BBCOneMinute

"ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தனித்துவமான திறமை உள்ளது என்பதை நான் திரைப்படம் ஒன்றில் பார்த்தேன். எனது திறமையை கண்டறிந்தாலும், அதை வெளிப்படுத்தும்போது குடும்பத்தினர் கேலி செய்தனர்." என்கிறார் சுமித் ஜெயின்.

இவர் தனது நடிப்பு மற்றும் நடன திறனால், டிக்டாக் செயலியில் 40 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளார்.

காணொளி தயாரிப்பு: கிஞ்சல் பாண்ட்யா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: