கோவையில் குதூகலிக்கும் கோயில் யானைகள்

கோவையில் குதூகலிக்கும் கோயில் யானைகள்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் டிசம்பர் 15ஆம் தேதி துவங்கியது.

48 நாட்கள் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகள் தினமும் நடைபயிற்சி செய்கின்றன, அதனைத்தொடர்ந்து ஷவரில் குளிக்கின்றன. யானைகளுக்கு பச்சை இலைகளும், சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது. யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :