குஜராத்தில் உண்மையாகும் ‘காப்பான்’ கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குஜராத்தில் உண்மையாகிறதா ‘காப்பான்’ கதை - பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்

டிசம்பர் 14 முதல் ராஜஸ்தான் வழியே இந்த வெட்டுக்கிளிகள் குஜராத்துக்குள் வந்துள்ளன.ஒரு வாரத்திற்குள் இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று குஜராத் மாநில வேளாண் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ராஜஸ்தான் மாநில அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: