இந்திய குடியரசு குறித்து நீங்கள் உணர்வது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

71வது குடியரசு தினம் - இந்திய குடியரசு குறித்து நீங்கள் உணர்வது என்ன?

இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்தியாவின் குடியரசு குறித்த அவர்களது கருத்து குறித்து கேட்டோம்.

டெல்லியின் ஹிமான்ஷிக்கு மனதில் பயம் இருக்கிறது, சென்னையை சேர்ந்த அறிவு அவமானப்படுகிறார், அகமதாபாத்தின் அமானி எதிர்காலம் இதைவிட சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார், புனேவின் ஷம்பா பெருமைப்படுகிறார் மற்றும் பஞ்சாபின் கர்ணஜீத் தனது மனதில் கோபம் இருக்கிறது என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்