இது 90'kids  மிட்டாய் கடை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குச்சி மிட்டாய், குருவி ரொட்டி – இது 90's கிட்ஸ் மிட்டாய் கடை

1980-90 காலகட்டங்களில் சுவைத்து மகிழ்ந்த மிட்டாய்களுக்கான கடை மீண்டும் வந்துள்ளது.

கோயம்புத்தூரில், பொறி உருண்டை, ஜவ்வு மிட்டாய், இலந்தை வடை, தேன் மிட்டாய், சூடமிட்டாய், போன்ற மிட்டாய்கள் 80`s & 90's என்ற கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

படத்தொகுப்பு: சிவக்குமார் ராஜப்பா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்