நரேந்திர மோதி பாராட்டிய கடலை சுத்தம் செய்யும் ஸ்கூபா டைவிங் தம்பதி - நம்பிக்கை பகிர்வு

பிரதமர் நரேந்திர மோதி தனது ‘மன் கீ பாத்’ உரையில் பாராட்டிய ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் சுபாஷ் மற்றும் அவரது மனைவி பத்மாவதி மண்டிபல்லி கடலை சுத்தம் செய்ய சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களை விளக்குகிறது இந்த காணொளி.

தயாரிப்பு: சங்கீதம் பிராபாகர், பிபிசி தெலுங்கு

ஒளிப்பதிவு மற்றும் காணொளி தொகுப்பாக்கம்: விஜய் கஜம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: