ஆமதாபாத் முதல் ஆக்ரா வரை: டிரம்ப்பின் இந்திய வருகை - புகைப்படத் தொகுப்பு

டிரம்பும் அவரது மனைவி மெலானியா டிரம்பும் தாஜ்மஹாலை பார்வையிட்டபோது

பட மூலாதாரம், MANDEL NGAN/getty images

படக்குறிப்பு,

டிரம்பும் அவரது மனைவி மெலானியா டிரம்பும் தாஜ்மஹாலை பார்வையிட்டபோது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இன்று (திங்கள்கிழமை) இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், MANDEL NGAN/getty Images

மாலை 4.30 மணியளவில் டிரம்பும் அவரது மனைவியும் ஆக்ரா வந்தடைந்தனர்.

பட மூலாதாரம், MANDEL NGAN/getty Images

மாலை ஆக்ராவிற்கு தாஜ்மஹாலைக் காணவந்த டிரம்பை ஆக்ராவின் கலாச்சாரப்படி வரவேற்றனர்.

பட மூலாதாரம், MONEY SHARMA/getty Images

ஆமதாபாத் மொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோதியும் இணைந்துள்ள புகைப்படம்.

பட மூலாதாரம், MONEY SHARMA/getty Images

மொடெரா அரங்கத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் மனைவி மெலானியா,

பட மூலாதாரம், MONEY SHARMA/getty Images

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியைக் காண அரங்கத்தில் கூடிய மக்கள்.

பட மூலாதாரம், MONEY SHARMA/getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா நமஸ்தே டிரம்ப் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.

பட மூலாதாரம், MANDEL NGAN/getty Image

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள்.

பட மூலாதாரம், MANDEL NGAN/getty images

காந்தி ஆசிரமத்தில் டிரம்பும், அவர் மனைவி மெலானியாவும் பிரதமர் மோதியுடன்.

பட மூலாதாரம், MANDEL NGAN/getty Images

ஆமதாபாத்தில் டிரம்பின் வருகையின்போது திரண்ட மக்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: