Media Player
QR கோட் மூலம் பணத்தை ஏமாற்றிப் பறிக்கும் கும்பல் - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
27.02.2020

QR கோட் மூலம் பணம் பறிக்கும் ஆட்கள் - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சைபர் குற்றப்பிரிவில் பதிவாகும் புகார்களில் சுமார் இருபது சதவீத புகார்கள் ஆன்லைன் பணபரிவர்த்தனை தொடர்பானதாக உள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.