அணிகலன்களாக மாறும் தேங்காய் சிரட்டைகள்
அணிகலன்களாக மாறும் தேங்காய் சிரட்டைகள்
சுற்றுசூழல் பாதிக்காத வகையில் தேங்காய் சிரட்டையைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்கிறார் அவிலா ஜூலியட்.
எட்டு ஆண்டுகளாக கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த அவிலா ஜூலியட் , தற்போது தேங்காய் சிரட்டையிலிருந்து கைவினை பொருட்கள் செய்யும் கலைஞராக மாறியுள்ளார்.
இதை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்.
இவைகளை தூக்கி எறிந்தாலும் நிலத்தை மாசுப்படுத்தாமல் இருக்கும் என்று கூறுகிறார் அவிலா ஜூலியட்.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: