கொரோனா வைரஸ்: சர்வதேச தகவல்களின் தொகுப்பு
முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
தற்போது கொரோனா தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை சந்தித்து வரும் நிலையில், சில ஆசிய நாடுகள் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி?
கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி, நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான விளக்கம்
நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.
காணொளி, கொரோனா வைரஸ் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள், கால அளவு 2,31
கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 1600 மேற்பட்டவர்கள் சீனாவில் பலியாகி உள்ளனர். சார்ஸ் வைரஸை விட இது கொடூரமானதா? இந்த வைரஸ் தொற்று உங்களுக்கு வராமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
காணொளி, கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?, கால அளவு 1,35
உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும்.
காணொளி, கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து', கால அளவு 3,38
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
குளிர்ச்சியான சூழல்களில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்ற சூழலில், எந்தெந்த பொருட்கள் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பதை இக்கட்டுரை விரிவாக அலசுகிறது.
கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
சிலர் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சிலருக்கு மீண்டும் கோவிட் - 19 தாக்குதல் இருப்பது, அடுத்தகட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கொரோனா அறிகுறியா?
தனிப்பட்ட முறையில் இல்லாமல், கொரோனாவின் முக்கிய அறிகுறிகளான இருமல் மற்றும் காய்ச்சலுடன் சேர்ந்து வரும்போது இந்த அறிகுறிகள் கவனத்தில் கொள்ள வேண்டியை.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்: கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பு மருந்துகளே இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் வேறு சில தடுப்பு மருந்துகளுக்கும் இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.
வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும் - சுவாரஸ்ய தகவல்கள்
நீளமாக நகங்களை வளர்ப்பதை தவிர்ப்பதன் மூலம், வைரஸ்கள் நகங்களின் உள்ளே மறைந்திருப்பதை தடுக்கலாம்.
கொரோனா வைரஸ்: சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம் என்ன தெரியுமா?
ஐம்பது நாடுகளில் 2400க்கும் அதிகமான மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு
வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவைகள் மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ வைரஸை பரப்பி இருக்கலாம்
கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?
குளிரான வெப்பநிலை உள்ள பகுதிகளில் பெரிய அளவில் நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால், கோடை வரும்போது இந்த நோய் அப்படியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் 80 சதவீதத்தினர் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணமடைவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி - பயன்படுத்தும் முறை
இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும்.
கொரோனா வைரஸ்: சௌதி அரேபியாவுக்குள் கொரோனா வந்தது இவ்வழியாகதான் - என்ன நடந்தது?
சௌதியைச் சேர்ந்த அந்த நபரோடு தொடர்பிலிருந்த மற்றவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என சௌதி தெரிவித்துள்ளது.
மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர்
குறுகியகால விசாவில் வருவோர் சோதனைக்கு உட்பட மறுத்தால் அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வாட்டிகனை தாக்கியது கொரோனா வைரஸ் தொற்று - உலக நாடுகளில் நிலை என்ன?
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவை அடுத்து அந்நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இரான் விளங்குகிறது.
கொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை
தெற்கு மாநகரமான தேகுவில் கடந்த மாதம், ஷின்சியோன்ஜி உறுப்பினர்கள், ஒருவர் மூலம் மற்றொருவருக்கு இந்த நோய் கடந்த மாதம் பரவியதாகத் தெரியவந்துள்ளது. இதன் பிறகே, இந்த நோய் நாடு தழுவிய அளவில் பரவியது.
கொரோனா வைரஸ்: சீனாவில் இடிந்த விடுதி, மூடப்படும் தேவாலயங்கள், 1 லட்சம் பேர் பாதிப்பு - நீளும் துயரம்
செளதி அரேபியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதி சம்பளத்தை இழக்கும் விமான நிறுவன ஊழியர்கள்
மலேசியாவில் திடீரென மார்ச் 6ஆம் தேதி அன்று, ஒரே நாளில் 28 பேர் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து மாமன்னர் தமது கவலையை வெளிப்படுத்தியதாக அரண்மனை முதன்மைக் கணக்காளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்
கொரோனா பாதிப்பு தென்படும் அனைத்து புலிகளும் பூங்காவிற்கு உள்ளேயே உள்ள குறிப்பிட்ட மலைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரசுக்குப் பின்: அரசு சோஷியலிசம் தோன்றுமா? காட்டுமிராண்டி நிலை வருமா?
கொரோனா வைரஸையும், அதன் பொருளாதாரப் பின் விளைவுகளையும் அரசுகளும், சமூகங்களும் எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலம் செல்லும் பாதை அமைந்திருக்கும்.
கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? - "முட்டாள்தனம் இது" :ஆய்வாளர்கள்
இப்படியான தகவல்களை உண்மையென நம்பி பிரிட்டனில் செல்ஃபபோன் டவர்களை தாக்கி, தீயிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களையும் தாக்கி உள்ளனர்.