வடலூர் சத்திய தரும சாலை: 152 ஆண்டுகளாக உணவளிக்கும் அணையா அடுப்பு

வடலூர் சத்திய தரும சாலை: 152 ஆண்டுகளாக உணவளிக்கும் அணையா அடுப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக வீடற்றவர்கள் பசியில் வாடும் நேரத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்துகின்றனர்.

பசி என்னும் பிணியை நீக்குவதுதான் உயர்ந்த தர்மம் எனக் கருதிய வள்ளலார் தொடங்கிய இலவச உணவு வழங்கும் திட்டம் இன்றளவும் தொடர்ந்து செயல்படுகிறது.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: