கேள்விக்குறியாகும் அந்தமான் தீவுகளின் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் அந்தமான் தீவுகளின் எதிர்காலம்

கடல் மட்டம் அதிகரித்துவரும் காரணத்தால், எதிர்காலத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

லட்சத்தீவு பகுதியில் மக்கள் வசிக்காத 'பரளி I' என்ற தீவு, 2017-ஆம் ஆண்டு கடலில் மூழ்கிப் போனது.

வரும் 2100-ஆம் ஆண்டுக்குள், லிபியா நாட்டின் பரப்பளவு அளவிலான பகுதியை கடல் நீர் மூழ்கடித்துவிடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: