வெட்டுக்கிளி தாக்குதல்: நாசம் செய்த வெட்டுக்கிளிகளை உயிருடன் பிடித்து விற்ற விவசாயிகள்

வெட்டுக்கிளி தாக்குதல்: நாசம் செய்த வெட்டுக்கிளிகளை உயிருடன் பிடித்து விற்ற விவசாயிகள்

இந்தியாவில் அண்மையில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பெரிதும் பாதித்த நிலையில், பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளியை உயிரோடு பிடித்து அரசிடம் சில விவசாயிகள் விற்றுள்ளனர்.

வியப்பூட்டும் இந்த சம்பவம் எங்கு நடந்தது? முழு விவரம் என்ன? இக்காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: