அசாம் எண்ணெய் கிணற்றில் தீயை அணைக்க ராணுவம், விமானப்படை முயற்சி

அசாம் எண்ணெய் கிணற்றில் தீயை அணைக்க ராணுவம், விமானப்படை முயற்சி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் உண்டான தீவிபத்தை கட்டுப்படுத்த முயன்ற இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுமார் இரு வார காலமாக நிகழும் எண்ணெய் கசிவால் உண்டான தீயைக் கட்டுப்படுத்த இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: