கொரோனா வைரஸ் தொற்று: 30 ஆண்டு கால தொழிலை மூன்றே மாதத்தில் புரட்டிப்போட்டது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்று: 30 ஆண்டு கால தொழிலை மூன்றே மாதத்தில் புரட்டிப்போட்டது எப்படி?

கடந்த 30 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தில், தேவராஜ் - தனம் தம்பதியினர் பனை ஓலை விசிறி தயாரித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு முன் ஒரு விசிறியை 10 ரூபாய்க்கு விற்று வந்தார்கள். ஆனால், தற்போது இத்தொற்று இவர்களின் தொழிலை புரட்டிப் போட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: