இந்தியா - நேபாளம் எல்லை பதற்றம்: பின்னணியில் சீனா?

இந்தியா - நேபாளம் எல்லை பதற்றம்: பின்னணியில் சீனா?

உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாளம் சொந்தம் கொண்டாடும் அந்த மூன்று பகுதிகளும் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றன. அங்கிருக்கும் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: