இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தளர்வுகள் நீக்கப்படுமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

மீண்டும் நாட்டில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படும் என்பது போன்ற செய்திகள் வாட்சாப்பில் வைரலாக பகிரப்பட்டன.

ஆனால், அந்த செய்திகளில் எதுவும் உண்மையில்லை, வதந்தியே என்று மத்திய அரசின் செய்திப்பிரிவான PIB மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: