கொஞ்ச வருமானத்திலும் கொரோனா ஒழிப்பு பணி

கொஞ்ச வருமானத்திலும் கொரோனா ஒழிப்பு பணி

கொரோனா ஊரடங்கில் தனக்கு வேலை இல்லாத சூழலில், கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சமூகப் பணியில் புதுச்சேரியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜோசப் ஈடுபட்டு வருகிறார்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சமூகப் பணிக்குப் பயன்படுத்துவதே தனது நோக்கம் என்று கூறும் ஜோசப், இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால், வருகின்ற சின்ன வேலைகளும் நின்றுவிட்டதாக வேதனைப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: