ஜம்மு காஷ்மீர் லடாக்: இன்றைய நிலை என்ன? - பிபிசியின் சிறப்பு ஆவணப்படம்

ஜம்மு காஷ்மீர் லடாக்: இன்றைய நிலை என்ன? - பிபிசியின் சிறப்பு ஆவணப்படம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இம்மாதத்துடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. தற்போது அங்கு என்ன நிலைமை?

இதனை தெரிந்துகொள்ள பிபிசி செய்தியாளர்கள் ஆமீர் பீர்ஸாடா மற்றும் நேஹா குறுக்கு வெட்டாகப் பயணித்து, பல்வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஏராளமான மக்களை சந்தித்தனர்.

அவர்கள் கண்டவற்றை, கேட்டவற்றை ஆவணமாக தொகுத்துள்ளனர்.

ஆம். காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் சிறப்பு காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: