ஒகேனக்கல் அருவியில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள்

ஒகேனக்கல் அருவியில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் பலத்த மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நாளைக்குள் நீர்வரத்து  2 லட்ச கனஅடிக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: