கொரோனா வைரஸ்: கோவை மருத்துவர் உருவாக்கிய கிருமிநாசினிப் பெட்டி
கொரோனா வைரஸ்: கோவை மருத்துவர் உருவாக்கிய கிருமிநாசினிப் பெட்டி
நுண்ணுயிர் கிருமிகளை கொல்லும் பண்புடைய Ultraviolet Ray எனப்படும் புற ஊதாக்கதிர்கள் பாதுகாப்பான முறையில் இந்த பெட்டியில் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் ஊற்றி கழுவமுடியாத பொருட்கள் அனைத்தும் இந்த பெட்டிக்குள் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு, அதில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: