ஜெயராஜ் பென்னிக்ஸ் சிறை மரண வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி
ஜெயராஜ் பென்னிக்ஸ் சிறை மரண வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின் அடுத்தடுத்து இறந்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தமிழகத்தை உலுக்கியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவரான சிறப்பு எஸ்.ஐ. பால்ராஜ் கொரோனோ தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: