இந்தி திணிப்பு: எதிர்க்கும் தென் இந்திய அரசியல் தலைவர்கள் - கனிமொழிக்கு அதிகரிக்கும் ஆதரவு

இந்தி திணிப்பு: எதிர்க்கும் தென் இந்திய அரசியல் தலைவர்கள் - கனிமொழிக்கு அதிகரிக்கும் ஆதரவு

திமுக எம்.பி கனிமொழிக்கு விமானநிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்துக்கு எதிராகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பி உள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: