பாஜகவில் சேர்ந்தது ஏன்? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விளக்குகிறார்

பாஜகவில் சேர்ந்தது ஏன்? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விளக்குகிறார்

பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன் என்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. சில வாரங்களுக்கு முன்புவரை பாஜகவில் சேரும் எண்ணம் தனக்கு இருந்ததில்லை எனும் இவர் திடீர் மனமாற்றத்துக்கான காரணத்தையும் விளக்கினார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: