ஆன்லைன் கல்வி பயில மலை உச்சிக்கு பயணம் செய்யும் மாணவி

ஆன்லைன் கல்வி பயில மலை உச்சிக்கு பயணம் செய்யும் மாணவி

மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தின் தரிஸ்டே கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னலி, மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

ஆனால், அவரது கிராமத்தில் நெட்வர்க் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மலை உச்சிக்கு இவர் பயணிக்க வேண்டி இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: