கீழடி அகழாய்வு: நுண் கருவிகள், நெல்மணிகள் - தோண்டத் தோண்ட ஆச்சரியம்

கீழடி அகழாய்வு: நுண் கருவிகள், நெல்மணிகள் - தோண்டத் தோண்ட ஆச்சரியம்

கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண் கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: