தமிழ்நாட்டில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி யாரிடம் பரிசோதிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி யாரிடம் பரிசோதிக்கப்படுகிறது?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியாக தடுப்பூசி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை தேர்வாகியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ரெம்டிசிவீர், எனோக்சாபரின், டோசில்ஸுமாப் உள்ளிட்ட உயிர்காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் விஜய்பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: