மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை; சுவர்களை புத்தகங்களாக மாற்றிய பள்ளி
மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை; சுவர்களை புத்தகங்களாக மாற்றிய பள்ளி
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டம் ஆஷா மராத்தி வித்தியாலயா பள்ளி, மாணவர்கள் கல்வி கற்க ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
லேபர் காலனியில் வசிக்கும் பல குழந்தைகளிடமும் ஆன்லைனில் கல்வி கற்கும் வசதி இல்லை என்பதால், சுவர்களில் பாடங்களை வரைந்துள்ளனர்.
இதனால், அப்பகுதியில் பல மாணவர்கள், ஸ்மார்ட் போன் வசதி இல்லை என்றாலும் தொடர்ந்து கல்வி பயில இது உதவுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: