கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த முதியோரை எப்படி கவனிக்க வேண்டும்?

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த முதியோரை எப்படி கவனிக்க வேண்டும்?

கொரோனா பரவல் அச்சத்தால் முதியோர்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. அவர்களால் மற்றவர்களுக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் அவர்களை சரியாக கவனிப்பதில்லை போன்ற செய்திகளையும் பார்க்க முடிகிறது.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த முதியோர்களை குடும்பத்தினர் எப்படி நடத்த வேண்டும்? பெற்றபிள்ளைகளே தங்களை ஒதுக்கிவைப்பதால் முதியோர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நிர்மலா.

தயாரிப்பு: மு.ஹரிஹரன்

படத்தொகுப்பு: மதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: