புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பழங்குடியின சமூகம்

புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பழங்குடியின சமூகம்

சுமார் 4000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு புதுச்சேரியில் உள்ள இருளர் மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்த்தனர்.

ஆனால் அங்கீகரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் வசித்து வரும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :