லக்ஷ்மி விலாஸ் வங்கி: கடுமையான நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்?

லக்ஷ்மி விலாஸ் வங்கி: கடுமையான நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்?

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்ன. இதோ இந்தக் காணொயில்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: