நிவர் புயல்: கனமழையால் வெள்ளம் சூழ்ந்த புதுவை சாலை

நிவர் புயல்: கனமழையால் வெள்ளம் சூழ்ந்த புதுவை சாலை

நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் புதுச்சேரியில், முதல் வீட்டுக்கு அருகே உள்ள மிஷன் சாலையில் வெள்ளம் தேங்கி நிற்கும் காட்சி. அதில் செல்லும் கழிவு நீரகற்றும் வண்டி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :